அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம். தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017, தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017. …
Read More »