Thursday, December 19 2024 | 06:48:16 AM
Breaking News

Tag Archives: Promotion

மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வாகன் போர்ட்டல் தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (01/04/2019 முதல் 31/03/2024 வரை) விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 10,75,31,040. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை  3.38% அதாவது 36,39,617. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 84,76,042. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை  2.70% அதாவது 2,28,850.  புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 2,52,488. …

Read More »