மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று (22.02.2025) நடைபெற்ற மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, குஜராத், கோவா முதலமைச்சர்கள், தாத்ரா – நகர் ஹவேலி, டாமன் – டையூ நிர்வாகிகள், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர், மேற்கு மண்டல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள், துறைகளின் …
Read More »கால்நடைப் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்: புனேவில் நாளை மெகா “தொழில்முனைவு மேம்பாட்டு மாநாட்டைத்” தொடங்கி வைக்கிறார், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மகாராஷ்டிராவின் புனேவில் 2025 ஜனவரி 13 அன்று “தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்: கால்நடை பொருளாதாரங்களை மாற்றியமைத்தல்” என்ற கருப்பொருளில் தொழில்முனைவு மேம்பாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்த மாநாட்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் …
Read More »
Matribhumi Samachar Tamil