மத்திய சுகாதார செயலாளர் திருமிகு புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா,நேற்று (ஜனவரி 06, 2025) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் முறையில் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தியாவில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை குறித்தும் சீனாவில் ஹெச்.எம்.பி.வி பாதிப்புகள் அதிகரிப்பதாக வெளிவரும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து அத்தகைய பாதிப்புகள் தொடர்பான நம் நாட்டின் நிலை மற்றும் அவற்றின் நிர்வாகத்திற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தின் போது ஆய்வு செய்யப்பட்டது. சுகாதார …
Read More »