Friday, January 10 2025 | 01:40:10 PM
Breaking News

Tag Archives: Roundtable

ஏரோ இந்தியா 2025-ஐ முன்னிட்டு புதுதில்லியில் தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார்

ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோட்டமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (ஜனவரி 10)  புதுதில்லியில் வெளிநாட்டு தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 150-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா 2025-ன் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் , மேலும் அவர்களின் மிக மூத்த தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் …

Read More »