Saturday, December 06 2025 | 01:57:47 AM
Breaking News

Tag Archives: Sanchar Saathi

சஞ்சார் சாத்தி அக்டோபரில் 50,000-க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை மீட்டெடுக்க உதவியுள்ளது

மத்திய தொலைத்தொடர்புத் துறை, அதன் டிஜிட்டல் பாதுகாப்பு முயற்சியான சஞ்சார் சாத்தி மூலம் , இந்தியா முழுவதும்  50,000-க்கும் மேற்பட்ட தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் கைபேசிகளை அக்டோபர் மாதத்தில்  மீட்டெடுக்க உதவியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த சாதனை  குடிமக்களின் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. நாடு தழுவிய ஒட்டுமொத்த மீட்பு 7 லட்சம் என்ற …

Read More »

மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சஞ்சார் சாத்தி இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மோசடியான  தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் …

Read More »