Thursday, December 19 2024 | 09:29:54 AM
Breaking News

Tag Archives: Sarbananda Sonowal

உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை புதுப்பிக்க ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது மோடி அரசு: திரு சர்பானந்த சோனாவால்

மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து  மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், 2014 முதல் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எடுத்துரைத்தார். சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை புதுப்பிப்பதற்கும், நீர்வழிப்பாதைகளின் வளமான வலைப்பின்னலைப்  பயன்படுத்தி பயணிகள் இணைப்பை மேம்படுத்துவதற்கும் மோடி அரசு கடந்த தசாப்தத்தில் ரூ .6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்று சோனாவால் குறிப்பிட்டார். 1986-ம் ஆண்டு இந்திய நீர்வழிப்பாதைகள் …

Read More »