Thursday, January 15 2026 | 06:33:05 AM
Breaking News

Tag Archives: SECL

எஸ்இசிஎல்-ன் டிப்கா மெகா திட்டத்தில் விரைவான நிலக்கரி ஏற்றுதல் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது

நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்), ஃபர்ஸ்ட் மைல் கனெக்டிவிட்டி (எஃப்எம்சி) திட்டங்கள் மூலம் அதன் சுரங்கங்களிலிருந்து பாதுகாப்பான, நிலையான நிலக்கரி வெளியேற்றத்திற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, எஸ்இசிஎல்-ன், டிப்கா மெகா திட்டம், 21 பிப்ரவரி 2025 அன்று புதிதாக கட்டப்பட்ட ரேபிட் லோடிங் சிஸ்டம், சைலோஸ் 3, 4 ஆகியவற்றிலிருந்து முதல் நிலக்கரி ரேக்கை ஏற்றியதன் மூலம் வெற்றிகரமாக செயல்பாடுகளைத் தொடங்கியது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற …

Read More »

எஸ்இசிஎல் நிறுவனம் ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் தொடர்பான பிரிவைத் தொடங்கியுள்ளது

மக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சியில், சத்தீஸ்கரைச் சேர்ந்த கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்தின் துணை நிறுவனமான தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) நிறுவனம் ஓய்வுக்குப் பிந்தைய பலன்களுக்கான (பிஆர்பி) பிரத்தியேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் முயற்சியை எட்டியுள்ளது. இந்த முயற்சி   ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலன்களையும் வசதிகளையும் உறுதி செய்வதற்கான எஸ்இசிஎல் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. பிஆர்பி. பிரிவு, ஒற்றைச் சாளர …

Read More »