மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் மூத்த குடிமக்களின் பராமரிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் நலனுக்கான திட்ட முன்வடிவுகள், செயல்முறைகள், சேவைகள் போன்றவற்றை உருவாக்குவதற்காக புத்தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றன. புத்தொழில் நிறுவனங்களின் தேர்வு வெளிப்படையான நடைமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் மொத்த பங்களிப்பு நிதியில் 49 சதவீதத்திற்கும் மிகாமல் …
Read More »