இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல பயிற்சி மையங்கள் சார்பாக பசுமை பராமரிப்பை அதிகரிக்கும் வகையில் இன்று 10.07.2025, புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. புதுச்சேரி, லாஸ்பேட், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் திருமதி சுவேதா விஸ்வநாதன், பளுதூக்கு பயிற்சியாளர் திரு ராஜேஷ், கையுந்து பந்து பயிற்சியாளர் திரு பழனி, கோகோ பயிற்சியாளர் திரு மனோகரா, அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். भारत : …
Read More »இந்திய விளையாட்டு ஆணையம், 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு …
Read More »
Matribhumi Samachar Tamil