இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள தர நிலைகளின் அடிப்படையில் எஃகு கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதன்படி மத்திய எஃகு அமைச்சகம் எஃகு தரக் கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டுள்ளது. இந்திய தர் நிர்ணய அமைப்பு அறிவித்துள்ள தரத்திற்கு இணையான எஃகு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு பயனாளர்களின் உபயோகத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்கள், இறக்குமதி செய்யப்படும் எஃகு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் வகையில் …
Read More »
Matribhumi Samachar Tamil