Thursday, January 15 2026 | 12:57:00 PM
Breaking News

Tag Archives: Union Ministry of Information and Broadcasting

இணையதளம் மூலம் ஒளிப்பதிவு செய்பவர்கள், அனிமேஷன் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கான சிறந்த விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய தகவல் , ஒளிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர்  முக்கிய முன் முயற்சிகளை தொடங்கிவைத்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் அருண் சாவ்லா, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் திரு சேகர் கபூர் மற்றும் பிரசார் பாரதியின் தலைமை …

Read More »

கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் முக்கிய திருத்தங்களை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது

உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களின்  பதிவு நடைமுறைகளை  ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி,  உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின்  பதிவுகள் இந்த அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முற்றிலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். ஆதார், நிரந்தர கணக்கு எண், நிறுவன …

Read More »