Thursday, January 01 2026 | 11:00:39 PM
Breaking News

Tag Archives: unsecured agricultural loan

பிணையில்லா விவசாயக் கடன் உச்சவரம்பை ரூ 1.60 -லட்சத்தில் இருந்து ரூ 2 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது

விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், அதிகரித்து வரும் இடுபொருள்  செலவுகளைச் சமாளிப்பதற்குமான ஒரு  நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி, பிணையில்லாத விவசாயக் கடன்களுக்கான உச்சவரம்பை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. கடன் வாங்குபவருக்கு தற்போதுள்ள ரூ 1.60 லட்சம் கடன் வரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது.. இது விவசாயிகளுக்கு மேம்பட்ட நிதி அணுகலை வழங்குவதை நோக்கமாகக் …

Read More »