Sunday, January 25 2026 | 03:18:03 PM
Breaking News

Tag Archives: Veer Balakar Diwas

வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாத்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்

வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார். அவர்களின் தியாகம் வீரம், ஒருவரின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டிற்கு பிரகாசமான எடுத்துக்காட்டாகும் என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோரின் துணிச்சலையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, வீர பாலகர் தினத்தையொட்டி, சாஹிப்ஜாதேக்களின் …

Read More »

புதுதில்லியில் நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற வீர பாலகர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 3-வது வீர பாலகர் தினத்தையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தின் நினைவாக தங்களது அரசு வீர பாலகர் தினத்தை தொடங்கியதாகக் கூறினார். இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டிற்கான உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நாள் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களை …

Read More »