உள்துறை அமைச்சகத்தின் 22.07.2025 தேதியிட்ட அறிவிப்பின்படி குடியரசு துணைத் தலைவர் இடம் காலியாக உள்ளது. 1952 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவு (1) மற்றும் துணைப் பிரிவு (4) விதிகளின்படி, அவ்வாறு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப குடியரசுத் துணைத் த லைவர்தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்த காலியிடம் ஏற்பட்டவுடன் விரைவில் வெளியிட வேண்டும். இதையடுத்து, 17வது …
Read More »
Matribhumi Samachar Tamil