Sunday, December 07 2025 | 02:25:32 AM
Breaking News

Tag Archives: world

செமிகண்டக்டர் துறையில் உலகின் முதல் 3 இடங்களுக்குள் இந்தியா விரைவில் இடம்பெறும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் தொழில்துறை தலைவர்களிடையே உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு- தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த இந்தியாவின் பார்வையையும் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டும் வளர்ச்சியை அதிகரிப்பதாக இருப்பதால் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா எடுத்துள்ள சமச்சீரான அணுகுமுறையை அவர் விளக்கினார். இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் இவை இரண்டும் ஒருங்கிணைந்தவை என்று அமைச்சர் கூறினார். …

Read More »

இந்தியா: உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரம்

முகவுரை உலகப் பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி, அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளது. உலக வங்கியின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்  அறிக்கையின் ஜனவரி 2025 பதிப்பு, இந்தியாவின் பொருளாதாரம் FY26 மற்றும் FY27 ஆகிய இரண்டிலும் 6.7% என்ற நிலையான விகிதத்தில் வளரும் என்று கணித்துள்ளது, இது உலகளாவிய மற்றும் பிராந்திய சகாக்களை கணிசமாக விஞ்சும். …

Read More »

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது  என்பதை உலக நாடுகள்  அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் …

Read More »