ஆயுதப் படைகளின் கொடி தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, இது நமது வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவம் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “ஆயுதப் படைகளின் கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாகும். அவர்களின் துணிச்சல் …
Read More »