பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே மாதம் தொடங்கப்பட்டது. குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத பட்சத்தில், மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி) பட்டியலைச் சேர்ந்த குடும்பங்கள் அல்லது பட்டியல் சாதி (எஸ்.சி) குடும்பங்கள், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) குடும்பங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் …
Read More »இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியில் ராஜஸ்தான் முன்னணியில் நிற்கிறது என்று மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி கூறினார்
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு ராஜஸ்தானின் முன்னோடி பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியில் ராஜஸ்தான் முன்னணியில் நிற்கிறது என்று கூறினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ரைசிங் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில்’ ‘நிலையான எரிசக்தி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம்’ குறித்த அமர்வில் அமைச்சர் உரையாற்றினார். தைரியமான இலக்குகள், தொலைநோக்கு சிந்தனை கொள்கைகள் மற்றும் சமீபத்திய …
Read More »