தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின், 28.11.2024 நிலவரப்படி, நாட்டில் 25,385 மகளிர் நல கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 1,44,396 பால் கூட்டுறவுச் சங்கங்களில் கிராமப்புற மகளிர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு: (i) பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002, திருத்தச் சட்டம், 2023 ஆகியவற்றின்படி பெண்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூட்டுறவுத் துறையில் …
Read More »