शनिवार, फ़रवरी 28 2026 | 09:16:34 AM
Breaking News
Home / अन्य समाचार / சிறப்பு இயக்கம் 4.0: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அமைப்புகள் பங்கேற்றன

சிறப்பு இயக்கம் 4.0: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அமைப்புகள் பங்கேற்றன

Follow us on:

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையில் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை மீது சிறப்பு கவனம் செலுத்தும் சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்றது.

இந்த காலகட்டத்தின் முன்முயற்சிகள் தூய்மையின் கொள்கைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தின.

இந்த முயற்சி தூய்மையைப் பராமரிப்பதில் பெரிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தியது,

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய (சிபிஐசி) அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பல முக்கிய மைல்கற்களை அடைய வழிவகுத்தது.

இந்த முயற்சிகள் சமூக ஊடக தளங்களில் திறம்பட காட்சிப்படுத்தப்பட்டன.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் கள அலுவலகங்களின் சமூக ஊடக எக்ஸ் தளங்களில் சுமார் 200 பதிவுகளை வெளியிடப்பட்டன. இந்த நடைமுறைகளை உருவாக்குவதற்கும், ஆண்டு முழுவதும் அவற்றின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

India Post GDS Recruitment 2026 Notification Banner

बिना परीक्षा सरकारी नौकरी पाने का आखिरी मौका: इंडिया पोस्ट GDS भर्ती 2026 का नोटिफिकेशन आउट, यहाँ देखें पूरी डिटेल्स

नई दिल्ली. भारतीय डाक विभाग India Post ने साल 2026 की अब तक की सबसे …