शुक्रवार, दिसंबर 12 2025 | 03:43:54 PM
Breaking News
Home / अन्य समाचार / நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்,தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியவற்றுக்கான வெளியீட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்,தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியவற்றுக்கான வெளியீட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Follow us on:

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியன நாட்டின் தொழில் துறை வளர்ச்சி, ஒருங்கிணைந்த துறைகள், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் நிலவும் பணவீக்க போக்குகளை பிரதிபலிப்பதன் மூலம் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிச்சந்தையில் முக்கியபங்கு வகிக்கிறது. தற்போது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் மாதந்தோறும் 12-ம் தேதி மாலை 5:30 மணிக்கு இவை வெளியிடப்படுகின்றன.

(12-ம் தேதி விடுமுறை நாளாக வந்தால், அடுத்த வேலை நாளில் நுகர்வோர் விலை குறியீடும், 12-ம் தேதி விடுமுறை நாளில் வந்தால், அதன் முந்தைய நாளில் தொழில் துறை உற்பத்தி குறியீடும் வெளியிடப்படுகிறது)

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் தரவுகளை மேலும் அதிக நேரம் அணுகும் வகையில், மாதந்தோறும் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் தரவுகள் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது. இதையடுத்து அடுத்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் 2024 நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு அமைச்சகத்தின் இணையதளத்தில் (ttps:// www.mospi.gov.in)        வெளியிடப்படும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

100 अरब अमेरिकी डॉलर के ईएफटीए निवेश से राष्ट्र के नवाचार और सटीक विनिर्माण को बढ़ावा मिलेगा: पीयूष गोयल

केंद्रीय वाणिज्य एवं उद्योग मंत्री श्री पीयूष गोयल ने कहा कि भारत ने ऑस्ट्रेलिया, संयुक्त …