रविवार, दिसंबर 22 2024 | 01:33:02 PM
Breaking News
Home / Matribhumi Samachar (page 49)

தேசிய சிப் வடிவமைப்பு உள்கட்டமைப்பை நேரடியாக அணுகும் வகையில் குறைக்கடத்தி வடிவமைப்பு அமைப்பிற்கு சாதகமான சூழலை மத்திய அரசு உருவாக்குகிறது

தேசிய சிப் வடிவமைப்பு உள்கட்டமைப்பை நாடு முழுவதும் உள்ள குறைக்கடத்தி வடிவமைப்பு சூழலுக்கு நேரடியாக கொண்டு  செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட வசதி ஆகும். இது முழு சிப் வடிவமைப்பு சுழற்சிக்கும் (5 என்எம்) மிகவும் மேம்பட்ட கருவிகளை வழங்குகிறது. இது கணினி மற்றும் வன்பொருள் உள்கட்டமைப்பு, ஐபி கோர்கள் மற்றும் எஸ்சிஎல் ஃபவுண்டரியில் வடிவமைப்பு ஃபேப்ரிகேஷன் மற்றும் சி2எஸ் (சிப்ஸ் டு ஸ்டார்ட்-அப்) திட்டம் மற்றும் மத்திய அரசின் …

Read More »

டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ‘விரிவான டிஜிட்டல் உருமாற்றுத் திட்டங்களை நிர்வகித்தல்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு தேசிய மின்-ஆளுமை பிரிவு ஏற்பாடு செய்திருந்தது

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் டிஜிட்டல் இந்தியா விஷன் திட்டங்களின் கீழ் டிஜிட்டல் நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டு முயற்சிகளை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் 2024 நவம்பர் 25-29 வரை தேசிய மின்-ஆளுமை பிரிவு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு ‘விரிவான டிஜிட்டல் உருமாற்றுத் திட்டங்களை நிர்வகித்தல்’ குறித்த 5 நாள் பயிற்சி நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்துள்ளது. மத்திய  அமைச்சகங்கள், புதுதில்லி, மகாராஷ்டிரா, சண்டிகர், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, அசாம், ஐதராபாத், நாகாலாந்து, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு  …

Read More »

இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக 3வது இந்தியா-தான்சானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது

இந்தியா-தான்சானியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 3வது கூட்டம் 2024, நவம்பர் 26 அன்று கோவாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​வளர்ந்து வரும் பயிற்சி கூட்டாண்மை, ராணுவத்துடன் ராணுவம் ஒத்துழைப்பு, கடல் மற்றும் பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது  பற்றி இரு தரப்பினரும் விவாதித்தனர்.  முந்தைய கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான புதிய பகுதிகளையும்  ஆய்வு …

Read More »

ரியாத் வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தின் இறுதி சட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது

ஏறக்குறைய இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக அறிவுசார் சொத்து அமைப்பின் உறுப்பு நாடுகள் முக்கியமான வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. ரியாத் வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தின் இறுதிச் சட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியா தனது முன்னேற்றத்தை கட்டியெழுப்புவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கும் தனது கடப்ப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தொழில்துறை வடிவமைப்பு பாதுகாப்பிற்கான நடைமுறை கட்டமைப்புகளை ஒத்திசைவாக உருவாக்கவும், பல அதிகார வரம்புகளில் …

Read More »

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலகளவில் இயங்கி வரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுத் துறையை போன்று இந்தியாவிலும் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் 2,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். இத்துறையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள், தொழில்சார் நுண்ணறிவு மற்றும் உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். இணையதள விளையாட்டு மற்றும் அது …

Read More »

தற்காலிக தள சோதனை ஆய்வகங்களின் தர மேம்பாட்டை உறுதி செய்வதற்காக தேசிய பரிசோதனை மற்றும் ஆய்வகங்களுக்கான அங்கீகார அமைப்பு மற்றும் கிரெடாய் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய தர குழுமத்தின் உறுப்பு வாரியமான பரிசோதனை மற்றும் தர பரிசோதனை ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL), மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் முன்னிலையில்  இந்திய வீட்டுவசதி மேம்பாட்டு சங்க கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. புதுதில்லியில் 2024 நவம்பர் 25-ந் தேதி நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கட்டுமான திட்டங்களுக்கான தற்காலிக தள சோதனை ஆய்வகங்களின் தரநிலை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு …

Read More »

43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆயுஷ் அரங்கை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று பார்வையிட்டார்

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஆயுஷ் அரங்கை மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) இன்று பார்வையிட்டார். அப்போது, திரு ஜாதவ் கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் வாழ்க்கை முறை தீர்வுகளை மேம்படுத்துவதில் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். முழுமையான ஆரோக்கியம் மற்றும் நீடித்த சுகாதாரப் பராமரிப்பை அடைவதற்கு பாரம்பரிய அறிவை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் …

Read More »

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, …

Read More »

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2024 நவம்பர் 26) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், 75 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இதே நாடாளுமன்ற மைய மண்டபத்தில், அரசியல் நிர்ணய சபை புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் மிகப்பெரிய பணியை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினார். அன்றைய தினம், அரசியல் நிர்ணய சபையின் …

Read More »

శ్రీ శశికాంత్ రూయా కన్నుమూత పట్ల ప్రధానమంత్రి సంతాపం

పారిశ్రామిక జగతిలో ఒక సమున్నత వ్యక్తి శ్రీ శశికాంత్ రూయా మృతికి ప్రధానమంత్రి శ్రీ నరేంద్ర మోదీ ఈ రోజు సంతాపం తెలిపారు.  వృద్ధిలో, నూతన ఆవిష్కరణలలో ఉన్నత ప్రమాణాలను ఆయన స్థాపించారంటూ శ్రీ నరేంద్ర మోదీ ప్రశంసించారు. సామాజిక మాధ్యమం ‘ఎక్స్’లో పొందుపరచిన ఒక సందేశంలో ప్రధాని ఈ కింది విధంగా పేర్కొన్నారు: ‘‘శ్రీ శశికాంత్ రూయా పారిశ్రామిక జగతిలో సమున్నత వ్యక్తి.  దూరాలోచనలు చేసిన ఆయన నాయకత్వ …

Read More »