আজি অসমৰ কাজিৰঙাত অনুষ্ঠিত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যটন মাৰ্টৰ দ্বাদশ সংস্কৰণৰউদ্বোধন কৰে কেন্দ্ৰীয় পৰ্যটন আৰু সাংস্কৃতিক মন্ত্ৰী শ্ৰী গজেন্দ্ৰ সিং শ্বেখাৱটে । এই অনুষ্ঠানত উপস্থিত থাকে অসমৰ মুখ্যমন্ত্ৰী ড° হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অৰুণাচল প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰী পেমা খাণ্ডু। কেন্দ্ৰীয় মন্ত্ৰী শেখাৱাটে তেওঁৰ ভাষণত উত্তৰ-পূবৰ সাংস্কৃতিক ঐতিহ্যৰ লগতে সাংস্কৃতিক বৈচিত্ৰ্য আৰু প্ৰাকৃতিক …
Read More »பாரம்பரிய பாதுகாப்புக்கு அறிவியல் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் – மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
தொழில்நுட்பம், பொருளாதாரம், உத்திசார் வலிமை போன்றவை ஆதிக்கம் செலுத்தும் இன்றைய போட்டி நிறைந்த உலகில், இந்தியாவின் கலாச்சார சக்தி தனித்துவமாக விளங்கிகிறது என்று மத்திய கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். இந்த கலாச்சார சக்தி இந்தியாவின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் கலாச்சார பாரம்பரியத்தை கண்ணியத்துடன் பாதுகாக்க உதவுகிறது என்றும் தேசத்திற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட அடையாளத்தை வழங்குகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பான தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் (என்எம்ஏ) 14-வது நிறுவன நாள் விழாவில் அவர் உரையாற்றினார். பாரம்பரிய பாதுகாப்பில் அறிவியல் அணுகுமுறையை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். 2014 வரையிலான 200 ஆண்டுகள், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சிகள் அரங்கேற்றப்பட்டன என்று திரு கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில், இந்தியர்களின் கலை, கலாச்சாரம், கட்டிடக்கலை, அறிவியல், அறிவு ஆகியவை மேற்கத்திய மரபுகளைவிட தாழ்ந்தவை என்று நம்ப வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசத்தின் வளர்ச்சி, நமது பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் கௌரவத்தை மேம்படுத்துவதுடன், பாரம்பரிய பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதாக அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். விழாவின் தொடக்க அமர்வில் மத்திய அமைச்சருடன் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் கிஷோர் கே பாசா, பிற என்எம்ஏ உறுப்பினர்கள், கலாச்சார அமைச்சக அதிகாரிகள், இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது, என்எம்ஏ-வின் ஆண்டு அறிக்கை 2023-24-யும் அமைச்சர் வெளியிட்டார். இது அந்த ஆண்டிற்கான ஆணையத்தின் நடவடிக்கைகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
Read More »நாக்பூரில் உள்ள ட்ராகன் பேலஸ் ஆலயத்தில் 25-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்பு
நாக்பூரின் காம்ப்தீ பகுதியில் ட்ராகன் பேலஸ் ஆலயத்தின் 25-வது ஆண்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. காம்ப்தீ பகுதியில் உள்ள பௌத்த மடாலய வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு பெருமளவில் பங்களிப்பாற்றிய ஜப்பானின் ஒகாவா சமுதாயத்தைச் சேர்ந்த 50 புத்த துறவிகள் இதில் கலந்து கொண்டனர். நவம்பர் 15-ம் தேதி காலை ஜப்பானிய புத்த துறவிகளின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்தக் கொண்டாட்டத்தில், துறவிகள் மேளதாளம் முழங்க மந்திரங்களை முழங்கியபடி வந்தனர். …
Read More »કેન્દ્રીય પ્રવાસન મંત્રી શ્રી ગજેન્દ્ર સિંહ શેખાવતે વર્લ્ડ ટ્રાવેલ માર્કેટ (WTM) લંડન ખાતે દાદરા અને નગર હવેલી અને દમણ અને દીવ કેન્દ્રશાસિત પ્રદેશોના સ્ટેન્ડની મુલાકાત લીધી
પ્રવાસન વિભાગ, કેન્દ્રશાસિત પ્રદેશ દાદરા અને નગર હવેલી અને દમણ અને દીવ (DNH અને DD), પ્રતિષ્ઠિત કાર્યક્રમમાં ભારત સરકારના પ્રવાસન મંત્રાલયની સાથે સહ-પ્રદર્શક તરીકે ભાગ લેવા બદલ ગર્વ અનુભવે છે. વર્લ્ડ ટ્રાવેલ માર્કેટ (WTM) 2023, લંડન જે 5મી-7મી નવેમ્બર 2024 દરમિયાન યોજાઈ રહ્યું છે. આ ઈવેન્ટ UT માટે તેની વૈવિધ્યસભર પ્રવાસન ક્ષમતા, કુદરતી સૌંદર્ય અને ટકાઉ અને જવાબદાર પ્રવાસનને પ્રોત્સાહન આપવા …
Read More »