கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தை மேம்படுத்துவது குறித்த முன்மொழிவின் மீது, தீவின் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களை உரிய முறையில் கருத்தில் கொண்டும், வளர்ச்சித் திட்டங்களின் குறிப்பிடத்தக்க நீடித்த பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திருத்தப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன்படி, அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளஅனைத்து புதிய திட்டங்கள் அல்லது செயல்பாடுகள் அல்லது தற்போதுள்ள திட்டங்கள் அல்லது செயல்பாடுகளை நவீனப்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் …
Read More »