गुरुवार, दिसंबर 05 2024 | 01:03:44 AM
Breaking News
Home / Tag Archives: Jagat Prakash Nadda

Tag Archives: Jagat Prakash Nadda

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விஷ்வவித்யாலயா ஆடிட்டோரியத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில், உலக எய்ட்ஸ் தினம் 2024 –ஐத் தொடங்கி வைத்தார்.  இந்த ஆண்டின் கருப்பொருள், “உரிமைகளின் பாதையில் செல்க”, அனைவருக்கும், குறிப்பாக எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமைகள், கண்ணியம் மற்றும் சுகாதார அணுகலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, 2024 ஆம் …

Read More »

केंद्रीय आरोग्य मंत्री जगत प्रकाश नड्डा यांनी मध्य प्रदेशातील इंदौर येथे मध्य प्रदेशचे मुख्यमंत्री डॉ. मोहन यादव यांच्या उपस्थितीत जागतिक एड्स दिन 2024 कार्यक्रमाचे केले उद्घाटन

जागतिक एड्स दिनानिमित्त, केंद्रीय आरोग्य आणि कुटुंब कल्याण मंत्री जगत प्रकाश नड्डा यांनी आज मध्य प्रदेशातील इंदौर येथील देवी अहिल्या विद्यापीठाच्या सभागृहात मध्य प्रदेशचे मुख्यमंत्री डॉ.मोहन यादव यांच्या उपस्थितीत जागतिक एड्स दिन 2024 निमित्त आयोजीत कार्यक्रमाचे उद्घाटन केले. या वर्षीची संकल्पना, “अधिकारांचा मार्ग घ्या” अशी असून यामध्ये सर्वांसाठी विशेषत: एचआयव्ही/एड्स ग्रस्तसाठी समान हक्क, सन्मान आणि …

Read More »

કેન્દ્રીય સ્વાસ્થ્ય મંત્રી શ્રી જગત પ્રકાશ નડ્ડા વિશ્વ એઇડ્સ દિવસ 2024ની ઉજવણીનું નેતૃત્વ કરશે

વિશ્વ એઇડ્સ દિવસ 2024ના અવસરે, કેન્દ્રીય આરોગ્ય અને પરિવાર કલ્યાણ મંત્રી શ્રી જગત પ્રકાશ નડ્ડા મુખ્ય અતિથિ તરીકે 1 ડિસેમ્બર 2024ના રોજ અતિથિ વિશેષ મધ્યપ્રદેશના મુખ્યમંત્રી ડો. મોહન યાદવ સાથે મધ્યપ્રદેશના ઇન્દોરમાં દેવી અહિલ્યા યુનિવર્સિટી ઓડિટોરિયમ ખાતે વિશ્વ એઇડ્સ દિવસની ઉજવણીનું ઉદ્ઘાટન કરશે અને આ પ્રસંગની શોભા વધારશે. મધ્ય પ્રદેશ એચઆઈવી/એઈડ્સ …

Read More »

உலக எய்ட்ஸ் தினம் -இந்தூரில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை வகிக்கிறார்

உலக எய்ட்ஸ் தினம் 2024-ஐ முன்னிட்டு, 2024 டிசம்பர் 01 அன்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்நூலில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 1 அன்று உலக எய்ட்ஸ் தினம்  அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு வகையில் ஹெச்ஐவி, எய்ட்ஸுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் மீதான ஐநா திட்டத்தின் கருப்பொருளான ‘உரிமைகளை எடுத்துக்கொள்’ என்ற கருப்பொருளுடன் இந்த உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவது, அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள்,  விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைபிடித்து வருகிறது. சமூகம், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.  2030-ம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி / எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய இலக்கை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Read More »