லாவோஸ் நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பயணத்தின் கடைசி நாளான 2024 நவம்பர் 22, அன்று வியன்டியானில், ஜப்பான் பிரதமர் திரு ஜெனரல் நகாடானி மற்றும் பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு செயலாளர் (பாதுகாப்பு அமைச்சர்) திரு கில்பர்டோ தியோடோரோ ஆகியோரை சந்தித்தார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் தொழில் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். கடந்த வாரம் ஜப்பானில் யூனிகார்ன் …
Read More »வியன்டியானில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசியா, லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசினார்
வியன்டியானில் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது கலீத் பின் நோர்டின் மற்றும் லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சான்சமோன் சன்யாலத் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். மலேசிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான முடிவுகளை எட்டுவதற்கான பரஸ்பரம் இருதரப்பு முயற்சிகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டனர். 2025 -ம் …
Read More »லாவோசில் நடைபெறும் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 நவம்பர் 20 முதல் 22 வரை லாவோசில் உள்ள வியன்டியான் நகருக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த மன்றத்தில் அவர் உரையாற்றுவார். இந்த 11-வது கூட்டத்திற்கிடையே, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …
Read More »