மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), புதுதில்லியில் உள்ள தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (NFRA-என்எஃப்ஆர.ஏ) தலைமையகத்தில் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு என்எஃப்ஆர்ஏ தலைவரும், ஐஐசிஏ-வின் டி.ஜி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் அஜய் பூஷண் பாண்டே தலைமை வகித்தார் . கோர்ன் ஃபெர்ரி, ஏபிசி கன்சல்டன்ட்ஸ், ஈஎம்ஏ பார்ட்னர்ஸ் லிமிடெட், டிஹெச்ஆர் குளோபல், ஷெஃபீல்ட் ஹாவொர்த், வஹுரா ஆகிய ஆறு முன்னணி நிர்வாக தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒத்துழைப்பு இந்திய நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் இயக்குநர்களுக்கான தேர்வையும் நியமன செயல்முறைகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களில் கார்ப்பரேட் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது குறித்து டாக்டர் அஜய் பூஷண் பாண்டே கருத்து தெரிவிக்கையில், நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பு, நவீன வாரிய செயல்முறைகளில் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்து, திறமையான நிபுணர்களுக்கான தேவைகளை உறுதி செய்யும் என்றார். இந்த முன்முயற்சிகள், வாரியத் தலைமை, தேர்வு நடைமுறைகள், மதிப்பீட்டு நடைமுறைகள், இந்திய இயக்குநர் குழுவை உலகத் தரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கார்ப்பரேட் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஐஐசிஏ-வின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.
Read More »தூய்மையான எரிசக்தி புத்தாக்கங்களுக்கு உந்துதல் அளிக்க ஜிஜிஜிஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்எச்பிசி
நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய நீர் மின் கழகமான என்எச்பிசி, 2024 நவம்பர் 28 அன்று ஃபரிதாபாத்தில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (ஜிஜிஜிஐ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஹெச்.பி.சி.யின்நிர்வாக இயக்குனர் திரு வி.ஆர்.ஸ்ரீவத்ச்வா ஜிஜிஜிஐ. யின் இந்திய தலைவர் சௌமிய பிரசாத் கர்நாயக், ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நிறுவனங்களின் …
Read More »हरित पोलाद तंत्रज्ञान आणि नवोन्मेषाला चालना देण्यासाठी सेल आणि जॉन कॉकरिल इंडिया यांच्यात सामंजस्य करारावर स्वाक्षऱ्या
देशाची सार्वजनिक क्षेत्रातील सर्वात मोठी पोलाद उत्पादक, महारत्न कंपनी भारतीय पोलाद प्राधिकरणाने (सेल) मुंबईतील जागतिक जॉन कॉकरिल ग्रुपची भारतीय शाखा जॉन कॉकरिल इंडिया लिमिटेड (JCIL) सह सामंजस्य करारावर स्वाक्षरी केली. नवोन्मेष आणि शाश्वतता याबाबतचा समान दृष्टिकोन, व्यापक उद्योग कौशल्य, अद्ययावत तंत्रज्ञान यासह दोन कंपन्यांच्या एकत्रित सामर्थ्याचा लाभ घेणे, हे या सामंजस्य करारामागचे …
Read More »தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
உலகளவில் இயங்கி வரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுத் துறையை போன்று இந்தியாவிலும் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் 2,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். இத்துறையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள், தொழில்சார் நுண்ணறிவு மற்றும் உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். இணையதள விளையாட்டு மற்றும் அது …
Read More »हरित हायड्रोजन उपक्रमांना प्रोत्साहन देण्यासाठी SECI ने सामंजस्य करारावर केली स्वाक्षरी
नवीन आणि नवीकरणीय ऊर्जा मंत्रालयाच्या अंतर्गत सोलार एनर्जी कॉर्पोरेशन ऑफ इंडिया लिमिटेड (SECI) ने हरित हायड्रोजन उपक्रमांना प्रोत्साहन देण्यासाठी सहयोगी आराखडा स्थापन करण्याच्या दृष्टीने H2Global Stiftung सह सामंजस्य करार केला आहे.याचा उद्देश बाजारपेठेवर आधारित यंत्रणांबाबत ज्ञानाची देवाणघेवाण वाढवणे आणि भारत आणि आयातदार देशांमधील सहकार्य वाढवणे, हा आहे, जेणेकरुन हरित हायड्रोजन …
Read More »क्वालिटी काऊन्सिल ऑफ इंडियाची घटक संस्था नॅशनल ॲक्रिडिटेशन बोर्ड फॉर हॉस्पिटल्स अँड हेल्थकेअर प्रोव्हायडर्स आणि रिसर्च सोसायटी फॉर स्टडी ऑफ डायबिटीज इन इंडिया यांच्यात मधुमेहासंबंधित आरोग्यसेवांसाठी एका सामंजस्य करारावर स्वाक्षरी
नॅशनल ॲक्रिडिटेशन बोर्ड फॉर हॉस्पिटल्स अँड हेल्थकेअर प्रोव्हायडर्स (NABH),ही क्वालिटी कौन्सिल ऑफ इंडिया (QCI) यांची एक घटक संस्था आहे.मधुमेहासंबंधित सक्षम क्लिनिकल आणि डिजिटल आरोग्यसेवा मानकांच्या वापराद्वारे भारतातील मधुमेहाविषयी काळजी आणि त्याची गुणवत्ता आणि सातत्य यासंदर्भात संस्थेने आज रिसर्च सोसायटी फॉर स्टडी ऑफ डायबिटीज इन इंडिया (RSSDI) यांच्या सोबत सामंजस्य करारावर …
Read More »இந்திய கடற்படைக்காக யுனிகார்ன் கம்பம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கையெழுத்தானது
டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே இந்திய கடற்படையின் கப்பல்களில் பொருத்துவதற்காக யுனிகார்ன் கம்பத்தை இணைந்து உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 15, 24 அன்று கையெழுத்தானது. டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர் திரு. சிபி ஜார்ஜ் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கையகப்படுத்தல் தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமையின் ஆணையர் திரு. இஷிகாவா தகேஷி ஆகியோர் டோக்கியோவில் …
Read More »भारतीय नौदलासाठी युनिकॉर्न मास्ट’ची संयुक्तपणे निर्मिती करण्यासाठी भारत आणि जपानमध्ये अंमलबजावणीविषयक परस्पर सामंजस्य करारावर स्वाक्षरी
भारतीय नौदलाच्या जहाजांवरील फिटमेंटकरता युनिकॉर्न मास्ट’ची संयुक्तपणे निर्मिती करण्यासाठी भारत आणि जपानमध्ये काल अंमलबजावणीविषयक परस्पर सामंजस्य करार झाला. जपानमध्ये टोकियो इथल्या भारतीय दूतावासात काल दि. 15 नोव्हेंबर 24 रोजी दोन्ही देशांच्या अधिकाऱ्यांनी या अंमलबजावणीविषयक सामंजस्य करारावर स्वाक्षऱ्या केल्या. जपानमधील भारताचे राजदूत सिबी जॉर्ज आणि जपानच्या संरक्षण मंत्रालयांतर्गतच्या अॅक्विजिशन टेक्नॉलॉजी अँड लॉजिस्टिक्स एजन्सीचे (ATLA) आयुक्त इशिकावा …
Read More »சி-டாட், லீனியரைஸ்டு ஆம்ப்ளிபையர்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கான இந்தியாவின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பச் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஒரு முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சி-டாட், லீனியரைஸ்டு ஆம்ப்ளிபையர் டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டி.எஃப்) திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றுகு நிதி ஆதரவை வழங்குகிறது. இந்தியாவின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மலிவு பிராட்பேண்ட், மொபைல் சேவைகளை செயல்படுத்துவதற்கான இந்திய அரசின் பணியின் ஒரு மைல்கல்லாக இது உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் சி-டாட் இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா, லினியரைஸ்டு ஆம்ப்ளிஃபையர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்கள் திரு விவேக் சர்மா மற்றும் பேராசிரியர் கருண் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More »सी-डॉट आणि सी आर राव एआयएमएससीएस यांनी ‘साईड चॅनेल लिकेज कॅप्चर इन्फ्रास्ट्रक्चर अॅन्ड अॅनालिसीस सोल्युशन’ यासाठीच्या सामंजस्य करारावर केल्या स्वाक्षऱ्या
भारत सरकारच्या दूरसंचार विभागाचे प्रमुख दूरसंचार संशोधन आणि विकास केंद्र सेंटर फॉर डेव्हलपमेंट ऑफ टेलीमॅटिक्स,सी-डॉट आणि सीआर राव एआयएमएससीएस या संस्थेसोबत “साइड चॅनल लीकेज कॅप्चर इन्फ्रास्ट्रक्चर अॅन्ड अॅनालिसीस सोल्युशन’ यांच्या संदर्भात विकास करण्यासाठी सामंजस्य करार झाला आहे. यात क्रिप्टोग्राफिक अल्गोरिदम सुरू असताना एफपीजीए कडून रिअल-टाइम पॉवर युसेज चेंजद्वारे साइड चॅनेल …
Read More »