26 ਨਵੰਬਰ, 2024 ਨੂੰ ਰਾਸ਼ਟਰੀ ਤਕਨੀਕੀ ਅਧਿਆਪਕ ਸਿਖ਼ਲਾਈ ਅਤੇ ਖੋਜ ਸੰਸਥਾਨ, ਚੰਡੀਗੜ੍ਹ (ਐੱਨਆਈਟੀਟੀਟੀਆਰ ਚੰਡੀਗੜ੍ਹ) ਵਿਖੇ ਅੰਤਰਰਾਸ਼ਟਰੀਕਰਨ ਨੂੰ ਉਤਸ਼ਾਹਿਤ ਕਰਨ ਬਾਰੇ ਇੱਕ ਸੰਮੇਲਨ ਕਰਵਾਇਆ ਜਾ ਰਿਹਾ ਹੈ। ਇਸ ਸੰਮੇਲਨ ਦਾ ਮਕਸਦ ਦੂਤਘਰਾਂ, ਅੰਤਰਰਾਸ਼ਟਰੀ ਅਕਾਦਮਿਕ ਭਾਈਵਾਲਾਂ, ਨੀਤੀ ਨਿਰਮਾਤਾਵਾਂ ਅਤੇ ਵਿਚਾਰਵਾਨ ਨੇਤਾਵਾਂ ਨਾਲ ਜੁੜਨ ਲਈ ਇੱਕ ਫੋਰਮ ਵਜੋਂ ਕੀਤੀ ਗਈ ਹੈ, ਜਿਸਦਾ ਮੰਤਵ ਸਰਹੱਦ-ਪਾਰ ਅਕਾਦਮਿਕ ਭਾਈਵਾਲੀ ਅਤੇ ਸਮਰੱਥਾ-ਨਿਰਮਾਣ ਪਹਿਲਕਦਮੀਆਂ …
Read More »புதுவை பல்கலைக்கழகத்தில் பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு MSME மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு
புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறை, புதுவை யூனியன் பிரதேசத்தில் வருமானம் ஈட்டுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தொடர்பாக சிறு தொழில் முனைவோர்களிடையே பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்து ICSSR உடன், தேசிய அளவிலான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கின் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. தரணிக்கரசு கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல துணை பொது மேலாளர் திரு. வெங்கடாசுப்பிரமணியன் எம், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஸ்ரீமதி எஸ். அன்புமலர், இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் புதுச்சேரி, முதன்மை மாவட்ட மேலாளர் திரு. ஏ. சதீஷ்குமார், இந்தியன் வங்கி புதுச்சேரி முதன்மை மேலாளர் திரு. பெரியதம்பி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீமதி ஜோசபின் சகாயராணி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துப் பேசியனர். தொடக்க உரையின் போது, பேராசிரியர் க. தரணிக்கரசு, பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசின் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY), ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற தொழில் முனைவோர் ஊக்கத்திற்கான திட்டங்களை மற்றும் நிதியுதவி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசி, சிறு தொழில் முனைவோர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற ஊக்கப்படுத்தினார். வங்கிகளின் வல்லுநர்கள், பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் அதன் புதுவை பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை பற்றி விளக்கினர். சொற்பொழிவின் போது, புதுவை மண்டலத்தில் 70%கும் மேலாக இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர் என கூறப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு புதிய வணிகத் திட்டங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள வணிகங்களுக்கு மறுநிதி வழங்குவதற்கும் ஆலோசனை மற்றும் இலவச கடன் வசதி வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கு ICSSR ஆராய்ச்சி திட்டமாக, புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் பி.ஜி. அருளின் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை வங்கி அதிகாரிகள், ஆசிரியர்கள், பயனாளிகள் மற்றும் மாணவர்களிடம் சமர்ப்பித்தார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, குழு விவாதம் நடைபெற்றது, இதில் நிகழ்நேர பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். MSME கள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) தாக்கம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு பல்வேறு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில், சர்வதேச வணிகவியல் துறையின் ஆராய்ச்சி அறிஞரான திரு. பி. சந்தோஷ் நன்றி உரை வழங்கினார்.
Read More »ડિજિટલ સમાવેશને પ્રોત્સાહન આપવું: પંચાયતી રાજ સંસ્થાઓ નાગરિક-કેન્દ્રિત સેવા વિતરણમાં મોખરે; ડિજિટલ એકીકરણ વિષય પર વેબિનાર
રાષ્ટ્રીય ઈ-ગવર્નન્સ વેબિનાર સીરિઝ (NeGW 2023-24) અંતર્ગત 11 નવેમ્બર 2024ના રોજ “પંચાયતી રાજ સંસ્થાઓ દ્વારા પૂરી પાડવામાં આવતી નાગરિક-કેન્દ્રિત સેવાઓ” પર એક વિશેષ વેબિનારનું આયોજન કરવામાં આવ્યું હતું, જેનું આયોજન પંચાયતી રાજ મંત્રાલય (MoPR) અને વહીવટી સુધારણા તેમજ જાહેર ફરિયાદો વિભાગ (DARPG) દ્વારા સંયુક્ત રીતે કરવામાં આવ્યું હતું. આ વેબિનાર ગ્રામીણ ભારતમાં …
Read More »பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் சேவைகளைப் பறைசாற்றும் சிறப்பு பயிலரங்கு நாளை நடைபெறுகிறது
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறையின் தேசிய மின்-ஆளுமை பயிலரங்கு தொடரின் ஒரு பகுதியாக, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் வழங்கும் மக்களை மையமாகக் கொண்ட சேவைகள் குறித்த சிறப்பு இணைய கருத்தரங்கு நாளை ( 11நவம்பர் 2024) மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெறும். இதற்கு மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறை செயலாளர் திரு வி.சீனிவாஸ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோர் தலைமை தாங்குவார்கள், அவர்கள் முக்கிய கருத்துக்களை வழங்குவதுடன், முக்கிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதில் பஞ்சாயத்து அமைப்புகளின் முக்கிய பங்கிற்கான பார்வையை கோடிட்டுக் காட்டுவார்கள். மேலும், மத்திய சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறை கூடுதல் செயலாளர் திரு. புனித் யாதவ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. அலோக் பிரேம் நகர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, பஞ்சாயத்துகளில் சேவை வழங்கலை முன்னிலைப்படுத்தும் ஒரு சிறிய வீடியோ திரையிடப்படும், அதைத் தொடர்ந்து திரு அலோக் பிரேம் நகர் பஞ்சாயத்து அமைப்புகளின் சேவை வழங்கலுக்கான நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கக்காட்சியை வழங்குவார். இந்தப் பயிலரங்கு மூன்றடுக்கு சுய அதிகாரம் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதில் பஞ்சாயத்துகள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்த முயலும். சேவைகளைத் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதற்கும், அடிமட்ட அளவில் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் மக்களை மையமாகக் கொண்ட தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படும். அரசின் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்து, அடிமட்ட மட்டத்தில் செயல்படும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிர்வாகத்தில் முன்னணியில் உள்ளன. நீர் வழங்கல், சுகாதாரம், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு வரையிலான இந்தச் சேவைகள் கிராமப்புறங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதிலும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியமானவை. இந்தப் பயிலரங்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலாளர்கள் , பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் / முதன்மைச் செயலாளர்கள் / செயலாளர்கள், மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த துணை ஆணையர்கள் / மாவட்ட நீதிபதிகள் மற்றும் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்து தேசிய மின்-ஆளுமை விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்பதன் மூலம் இந்த அமர்வு மேலும் செழுமைப்படுத்தப்படும். இது விரிவான மற்றும் உயர்மட்ட கருத்துப் பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகளை உறுதி செய்யும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது தற்போதைய சேவை வழங்கல் மாதிரிகள் குறித்து விவாதிப்பதற்கும், மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உருவாக்குவதற்கான எதிர்காலத் திட்டங்களை விளக்குவதற்கும் இது ஒரு தளத்தை வழங்கும்.
Read More »સામૂહિક પ્રયાસો સ્વચ્છતા અને આર્થિક સમજદારી બંનેને પ્રોત્સાહન આપીને ટકાઉ પરિણામો તરફ દોરી શકે છેઃ પ્રધાનમંત્રી
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે ખાસ ઝુંબેશ 4.0ની પ્રશંસા કરી, જે ભારતનું તેના પ્રકારનું સૌથી મોટું અભિયાન છે, જેણે માત્ર ભંગારનો નિકાલ કરીને સરકારી તિજોરી માટે રૂ. 2,364 કરોડ (2021થી) સહિતના નોંધપાત્ર પરિણામો પ્રાપ્ત કર્યા છે. તેમણે ટિપ્પણી કરી હતી કે સામૂહિક પ્રયાસો સ્વચ્છતા અને આર્થિક સમજદારી બંનેને પ્રોત્સાહન આપીને ટકાઉ પરિણામો તરફ દોરી શકે …
Read More »हज यात्रेमध्ये समावेशकता आणि समानतेला चालना
हज ही इस्लामच्या पाच स्तंभांपैकी एक आणि सौदी अरेबियातील मक्का येथील एक पवित्र तीर्थयात्रा असून आयुष्यात किमान एकदा तरी ही यात्रा करण्याची मुस्लिम बांधवांची इच्छा असते. भक्ती आणि अध्यात्माच्या सामायिक भावनेने दरवर्षी लाखो लोक मक्केत जमतात. केंद्र सरकारने, हजचे महत्त्व ओळखून, विशेषत: अल्प उत्पन्न असलेल्या व्यक्तींसाठी तीर्थयात्रा सुलभ करण्यासाठी तरतुदी केल्या आहेत. …
Read More »