தேசிய சிப் வடிவமைப்பு உள்கட்டமைப்பை நாடு முழுவதும் உள்ள குறைக்கடத்தி வடிவமைப்பு சூழலுக்கு நேரடியாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட வசதி ஆகும். இது முழு சிப் வடிவமைப்பு சுழற்சிக்கும் (5 என்எம்) மிகவும் மேம்பட்ட கருவிகளை வழங்குகிறது. இது கணினி மற்றும் வன்பொருள் உள்கட்டமைப்பு, ஐபி கோர்கள் மற்றும் எஸ்சிஎல் ஃபவுண்டரியில் வடிவமைப்பு ஃபேப்ரிகேஷன் மற்றும் சி2எஸ் (சிப்ஸ் டு ஸ்டார்ட்-அப்) திட்டம் மற்றும் மத்திய அரசின் …
Read More »அசாமில் குறைக்கடத்தி உற்பத்தி ஆலை: இந்தியாவின் குறைக்கடத்தி சூழல் அமைப்பை மாற்றி அமைக்கும் தொழிற்சாலை
குறைக்கடத்தி எனப்படும் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் லட்சிய முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருகின்றன. டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் பிரைவேட் லிமிடெட் (TSAT) நிறுவனம் அசாமின் மோரிகானில் ஒரு குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டின் முதன்மையான உற்பத்தி திறனில் ஒன்றாக மாறவுள்ள இந்த திட்டம், குறைக்கடத்திப் பிரிவில் தன்னிறைவை அடைவதற்கான நாட்டின் பரந்த இலக்குடன் இணைந்ததாக அமைகிறது. ரூ.27,000 கோடி முதலீட்டில், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் …
Read More »