शुक्रवार, जनवरी 10 2025 | 01:10:52 AM
Breaking News
Home / Tag Archives: Weather radars

Tag Archives: Weather radars

வானிலை இயக்கத்தின் கீழ் வானிலை ரேடார்கள்

புதிதாக தொடங்கப்பட்ட மிஷன் மௌசம் எனப்படும் வானிலை இயக்கம், முழுமையான ரேடார் வானிலை முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் கணிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தும். இதற்கொன நாடு முழுவதும் டாப்ளர் வானிலை ரேடார் (டிடபிள்யூஆர்) கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும். 34 டிடபிள்யூஆர் ரேடார்களை வாங்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர செலவின நிதிக் குழு மேலும் 53 டிடபிள்யூஆர்-களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஒரு உயர்நிலை டிடபிள்யூஆர் …

Read More »