அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம்.
- தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017,
- தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017.
- தியாகராய நகர் தெற்கு தபால் அலுவலகம்- 600 017
- இந்தி பிரச்சார சபா தபால் அலுவலகம்-600 017.
- மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம்- 600 004
- மந்தைவெளி தபால் அலுவலகம்- 600 004,
- விவேகானந்தா கல்லூரி தபால் அலுவலகம்- 600 004
- கிரீம்ஸ் சாலை தபால் அலுவலகம்-600 0006,
- சாஸ்திரி பவன் தபால் அலுவலகம்- 600 006,
- டிபிஐ வளாகம் தபால் அலுவலகம்- 600 006,
- தேனாம்பேட்டை மேற்கு தபால் அலுவலகம்- 600 006.
- கோபாலபுரம் தபால் அலுவலகம்- 600086
- லயோலா கல்லூரி தபால் அலுவலகம்- 600 034.
- ராயப்பேட்டை தபால் அலுவலகம்- 600 014
- லாயிட் எஸ்டேட் தபால் அலுவலகம்- 600 014
- தேனாம்பேட்டை தபால் அலுவலகம்- 600 018
- முதன்மை கணக்காளர் ஜெனரல் தபால் அலுவலகம்-600 018
- திருவல்லிக்கேணி தபால் அலுவலகம்- 600 005
19. சேப்பாக்கம் தபால் அலுவலகம்- 600 005
20. சென்னை பல்கலைக்கழகம் தபால் அலுவலகம்-600 005
21. பார்த்தசாரதி கோயில் தபால் அலுவலகம்- 600 005
22. நுங்கம்பாக்கம் தபால் அலுவலகம்- 600 034
23. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை தபால் அலுவலகம்- 600 034
24. சூளைமேடு தபால் அலுவலகம்- 600 094
Matribhumi Samachar Tamil

