Saturday, June 20 2026 | 03:00:06 PM
Breaking News

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு

Connect us on:

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது.

     

முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கு இயக்குநர் திரு நச்சிகேதா ரவுட் விரிவாக விளக்கினார்.  இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு நிலைக்குழு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நிறுவனத்தின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

     

     

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

பிரதமர் மோடியின் மேற்கு வங்கப் பயணம் 2026: ரூ.18,880 கோடி பிஎம்-கிசான் நிதி மற்றும் 3 புதிய போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு!

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 …