Tuesday, January 06 2026 | 05:57:33 PM
Breaking News

பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணதின் பலன்கள்

Connect us on:

எண் ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் வரி நீட்டிப்பு (LoC)
2 அரசால் நிதியளிக்கப்பட்ட கடன் வரிகளில் மாலத்தீவின் வருடாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைக் குறைத்தல்
3 இந்திய-மாலத்தீவுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்த (IMFTA) பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது
4 இந்திய-மாலத்தீவுகள் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை கூட்டாக வெளியீடு

 

 

எண் தொடங்கி வைத்தல்/ ஒப்படைப்பு
1 இந்தியாவின் வாங்குபவர்களின் கடன் வசதிகளின் கீழ் ஹுல்ஹுமாலேயில் 3,300 சமூக வீட்டு அலகுகளை ஒப்படைத்தல்
2 அட்டு நகரில் சாலைகள் மற்றும் வடிகால் அமைப்பு திட்டத்தின் திறப்பு விழா
3 மாலத்தீவில் 6 உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் திறப்பு விழா
4 72 வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை ஒப்படைத்தல்
5 இரண்டு நடமாடும் மருத்துவமனைகள் கியூப் தொகுப்புகளை ஒப்படைத்தல்
6 மாலேயில் பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடத்தின் திறப்பு விழா

 

 

எண் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பரிமாற்றம் மாலத்தீவு தரப்பின் பிரதிநிதி இந்திய தரப்பின் பிரதிநிதி
1 மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் ஒப்பந்தத்திற்கான ஒப்பந்தம்

 

 

திரு. மூசா ஜமீர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்
2 அரசு நிதியளிக்கும் கடன் வரிகளில் மாலத்தீவின் வருடாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைக் குறைப்பதற்கான திருத்த ஒப்பந்தம் திரு. மூசா ஜமீர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்

 

 

3 இந்திய-மாலத்தீவுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகள் திரு. முகமது சயீத், பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்
4 மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திரு. அகமது ஷியாம், மீன்வளம் மற்றும் கடல் வள அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்
5 இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் மாலத்தீவு வானிலை சேவைகள் (MMS), சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. தோரிக் இப்ராஹிம் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்

 

 

6 இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மாலத்தீவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே டிஜிட்டல் மாற்றத்திற்காக மக்கள் தொகை அளவில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் திரு. அலி இஹுசான் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்

 

 

7 இந்திய மருந்தகவியல் (IP) அங்கீகாரத்தை மாலத்தீவுகள் அங்கீகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார அமைச்சர் திரு. அப்துல்லா நஜிம் இப்ராஹிம்

 

 

டாக்டர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்

 

 

8 மாலத்தீவில் யுபிஐ குறித்து இந்தியாவின் என்பிசிஐ சர்வதேச கட்டண லிமிடெட் (NIPL) மற்றும் மாலத்தீவுகள் நாணய ஆணையம் (MMA) இடையே வலையமைப்புகளிடையேயான ஒப்பந்தம் டாக்டர் அப்துல்லா கலீல், அமைச்சர் வெளியுறவு டாக்டர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர்

 

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …