Thursday, February 05 2026 | 03:44:14 PM
Breaking News

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது

Connect us on:

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும்  8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம்.

  1. தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017,
  2. தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017.
  3. தியாகராய நகர் தெற்கு தபால் அலுவலகம்- 600 017
  4. இந்தி பிரச்சார சபா தபால் அலுவலகம்-600 017.
  5. மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம்- 600 004
  6. மந்தைவெளி  தபால் அலுவலகம்- 600 004,
  7. விவேகானந்தா கல்லூரி தபால் அலுவலகம்- 600 004
  8. கிரீம்ஸ் சாலை தபால் அலுவலகம்-600 0006,
  9. சாஸ்திரி பவன் தபால் அலுவலகம்- 600 006,
  10. டிபிஐ வளாகம் தபால் அலுவலகம்- 600 006,
  11. தேனாம்பேட்டை மேற்கு தபால் அலுவலகம்- 600 006.
  12. கோபாலபுரம் தபால் அலுவலகம்- 600086
  13. லயோலா கல்லூரி தபால் அலுவலகம்- 600 034.
  14. ராயப்பேட்டை தபால் அலுவலகம்- 600 014
  15. லாயிட் எஸ்டேட் தபால் அலுவலகம்- 600 014
  16. தேனாம்பேட்டை தபால் அலுவலகம்- 600 018
  17. முதன்மை கணக்காளர் ஜெனரல் தபால் அலுவலகம்-600 018
  18. திருவல்லிக்கேணி தபால் அலுவலகம்- 600 005

19. சேப்பாக்கம் தபால் அலுவலகம்- 600 005

20. சென்னை பல்கலைக்கழகம் தபால் அலுவலகம்-600 005

21. பார்த்தசாரதி கோயில் தபால் அலுவலகம்- 600 005

22. நுங்கம்பாக்கம் தபால் அலுவலகம்- 600 034

23. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை தபால் அலுவலகம்- 600 034

24. சூளைமேடு தபால் அலுவலகம்- 600 094

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …