Tuesday, March 11 2025 | 11:10:19 AM
Breaking News

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்

Connect us on:

உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள பட்டியலை அதிகரிப்பது என்பது தொடர் செயல்முறையாகும். உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியா 43 கலைச்சின்னங்களைக் (35 கலாச்சார, 7 இயற்கை மற்றும் 1 கலப்பு) கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் செயல்பாட்டு வழிகாட்டுதல் நடைமுறைகள் 2023-ன் படி, ஆண்டு தோறும் உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க கலாச்சார, இயற்கை அல்லது இரண்டும் கலந்த சொத்துக்கள்  மட்டுமே முன்மொழியப்படலாம். 2024-25-ம் ஆண்டிற்கான கல்வெட்டு செயல்முறைக்காக ‘இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்பு’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான தர்மா கார்டியனில் பங்கேற்க இந்திய ராணுவக் குழு ஜப்பான் புறப்பட்டது

தர்மா கார்டியன் எனப்படும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் இன்று (22.02.2025) …