நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட், என்எல்சி இந்தியா லிமிடெட், சிங்கரேனி நிலக்கரி கம்பெனி லிமிடெட் ஆகியவை 2023-24-ம் நிதியாண்டு வரை நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 55312 ஹெக்டேர் (ஹெக்டேர்) நிலத்தை உயிரியல் ரீதியாக மீட்டெடுத்து காடுகளை வளர்த்துள்ளன. தோட்ட வகை பரப்பளவு (ஹெக்டேரில்) உயிரியல் மீட்பு 37022 அவென்யூ தோட்டம் 14463 சுரங்க குத்தகைக்கு வெளியே மரம் நடுதல் 3827 மொத்தம் 55312 பசுமையாக்கும் முயற்சிகளின் மதிப்பிடப்பட்ட கார்பன் …
Read More »நீடித்த நிலக்கரி உற்பத்தி
நிலக்கரித் துறையின் நீடித்த வளர்ச்சிக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல், சமூகத்தின் மீதான அக்கறை, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: ஒரு புதிய சுரங்கம் திறப்பதற்கு அல்லது உற்பத்தித் திறன் மற்றும்/அல்லது நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கு, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிகள், 1986 மற்றும் இஐஏ அறிவிக்கை, 2006 மற்றும் அடுத்தடுத்த திருத்தங்களின் கீழ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுகிறது. சுற்றுச்சூழல் …
Read More »வர்த்தக நிலக்கரி சுரங்கத்தின் 11-வது சுற்று ஏலத்தை தொடங்க நிலக்கரி அமைச்சகம் தயாராகிறது
நிலக்கரி அமைச்சகம் 11 வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தை 05-12-24 அன்று புதுதில்லியில் தொடங்க உள்ளது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஏலத்தை தொடங்கி வைப்பார். நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, நிலக்கரித் துறை செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த முன்முயற்சி இந்தியாவின் நிலக்கரித் துறையில் …
Read More »