புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹூசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்தார். இதன் மூலம், அவர் இந்திய பாரம்பரிய …
Read More »ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் …
Read More »கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் இசை சுற்றுலா மற்றும் கலாச்சார பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது
விஜயவாடாவில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் 2024 இசை,பக்தி மற்றும் கலாச்சார கொண்டாட்டங்களுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியன ஆந்திரப்பிரதேச அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருவிழா தெலுங்கு கலாச்சாரம் மற்றும் கர்நாடக இசையின் வளமான பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது. இதில் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் …
Read More »