Saturday, March 28 2026 | 04:44:28 AM
Breaking News

Tag Archives: ஆபத்துகள்

காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமானது தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் காசநோய் பாதிப்பு விகிதம் 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 237 ஆகவும் 2023-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 195 ஆகவும் இருந்தது. அதாவது பாதிப்பு 17.7%  குறைந்துள்ளது. காசநோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் 2015-ம் ஆண்டில் ஒரு …

Read More »