இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது, இது அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர், நஹர்லகுன் மற்றும் நாகாலாந்தின் திமாபூர், கோஹிமா மற்றும் நெடுஞ்சாலை எண்-13 வழியாக இட்டாநகரில் இருந்து பும்லா பாஸ் (தவாங்) நெடுஞ்சாலை பாதையை உள்ளடக்கியது. கொல்கத்தாவின் ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய …
Read More »அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் செறிவான பாரம்பரியங்களுக்காகவும் இயற்கையோடு நெருக்கமான பிணைப்புக்காகவும் பெயர்பெற்ற மாநிலம் ஆகும் என திரு மோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேசம் தொடர்ந்து செழிப்படையட்டும் என்றும், அதன் முன்னேற்றப் பயணமும் நல்லிணக்கமும் வரும் ஆண்டுகளுக்கும் தொடரட்டும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “அருணாச்சலப்பிரதேச மக்களுக்கு மாநில …
Read More »
Matribhumi Samachar Tamil