12 ஆண்டுகளுக்கு ஒருமுறை யாத்ரிகர்கள் கூடும் மகா கும்பமேளா, இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மரபுகளின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2025-ல் நடத்தப்படும் இது, பல்வேறு மொழி பின்னணியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்களை ஈர்க்கிறது. இதற்கு ஆதரவாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புத்தாக்க முயற்சியான பாஷினியை …
Read More »மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி, 11 மொழிகளில் மகா கும்பேமேளா தொடர்பான தகவல், சேவைகளை வழங்குகிறது
மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பன்மொழி அணுகலுக்காக பாஷினியை (Bhashini) ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது. ‘டிஜிட்டல் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சொல்யூஷன்’ என்ற அம்சத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பாஷினியின் மொழிபெயர்ப்பு சூழல் அமைப்பு உதவுகிறது பன்மொழி ஆதரவு: சொந்த மொழிகளில் குரலைப் பயன்படுத்தி இழந்த பொருட்கள் தொடர்பாக பதிவு …
Read More »
Matribhumi Samachar Tamil