மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அன்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. இந்நிறைவு அமர்வில் உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பை வளர்ப்பது, நிதி பொறுப்புடைமையை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். …
Read More »
Matribhumi Samachar Tamil