Thursday, December 19 2024 | 06:34:38 AM
Breaking News

Tag Archives: electric vehicle

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்

தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையுடன் இணைந்த உள்ளூர் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகன சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது: மின்சார வாகனப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் புதைபடிம எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித்  திட்டம், 2024 செப்டம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான …

Read More »