விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது: “வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம், தியாகங்களை நாம் போற்றுவோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நமது தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் …
Read More »கீதை ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
கீதை ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புனித நூலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு சிறிய காணொலியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது: “கீதை ஜெயந்தியை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை வழிநடத்தும் தெய்வீக வேதத்தின் பிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த புனிதத் திருநாள், அனைவருக்கும் …
Read More »