செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் இனி விருப்பப்பட்டால் தேர்ந்தெடுத்துக்கொள்பவை அல்ல, அவை எதிர்காலத்திற்கான ஒரே சாத்தியமான தேர்வாகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். பி.எச்.டி வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பில் இன்று இணையதள பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் சிங், “மனிதசமுதாயத்தின் நலனுக்காக இந்த தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்துவது சவால்மிக்கது” என்று கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வருடாந்திர மாநாட்டில் தனக்குள்ள தொடர்பு …
Read More »