Thursday, December 26 2024 | 10:24:52 AM
Breaking News

Tag Archives: implementation

உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட்  தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர்  உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …

Read More »

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் சிறந்த நடைமுறைகள் மற்றும் அமலாக்கம் குறித்த பயிற்சித் திட்டத்தை நடத்தியது

  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் (தேசிய மருந்தியல் கண்காணிப்பு ஒருங்கிணைப்பு மையம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம்) இணைந்து, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சி.சி.ஆர்.எஸ்) ‘சிறந்த நடைமுறைகள் மற்றும் டி & சி சட்டம் 1940, விதிகள் 1945 & மற்றும் டி.எம்.ஆர் சட்டம் 1954 ஆகியவற்றின் சிறந்த நடைமுறைகள் மற்றும் அமலாக்கம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் …

Read More »