காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ் 100 நாள் தீவிர பிரச்சாரம், மக்கள் பங்களிப்பு உணர்வுடன் காசநோய் ஒழிப்புக்கான ஒன்றுபட்ட அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகும். புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற காசநோய் இல்லா இந்தியா (100 நாட்கள் தீவிர பிரச்சாரம்) இயக்கத்திற்காக 21 அமைச்சகங்களுடன் கூட்டு உத்தி சார்ந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா இதனைத் தெரிவித்தார். மத்திய …
Read More »