2019 ஆகஸ்ட் முதல், மத்திய அரசு, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து, நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் அசாமில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 72,24,242 கிராமப்புற வீடுகளில், 57,87,327 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 58,98,638 வீடுகள் …
Read More »ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரைக் கொண்டுவரும் புந்தேல்கண்ட்டின் உருமாற்றத்தை மகா கும்பமேளா 2025 எடுத்துக் காட்டுகிறது
உலகெங்கிலும் இருந்து 40-45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளா 2025-ல் கலந்து கொள்வார்கள். சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் கிராமங்கள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை பக்தர்கள் காண்பார்கள். ‘குடிநீருக்கான தீர்வு: எனது கிராமத்தின் புதிய அடையாளம்’ என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஒரு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டிருந்த புந்தேல்கண்ட், இப்போது குடிநீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் வெற்றியின் அடையாளமாக எவ்வாறு …
Read More »ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது: பிரதமர்
ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில், ஒரு வீடியோவைப் பகிர்ந்து, அவர் கூறியுள்ளதாவது: “ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது கிராமப்புறங்களில் பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது …
Read More »
Matribhumi Samachar Tamil