Saturday, January 03 2026 | 02:46:21 PM
Breaking News

Tag Archives: launch

மின்சார வழித்தோன்றல்களை அறிமுகப்படுத்த எம்.சி.எக்ஸ். நிறுவனத்திற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியாவின் எரிசக்தி சந்தையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் மும்பை: இந்தியாவின் முன்னணி பண்டக வழித்தோன்றல் பரிமாற்றமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (எம்.சி.எக்ஸ்.), மின்சார வழித்தோன்றல்களை தொடங்க இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) ஒப்புதல் பெற்றுள்ளது, இது இந்தியாவின் எரிசக்தி வர்த்தகத் துறையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி, ஒரு மாறும் மற்றும் நிலையான மின்சார …

Read More »

சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா,  2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத்  ஆகிய விமான நிலையங்களில் ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024  ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை   …

Read More »

மரபணு தொகுதி இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

மரபணு தொகுதி இந்தியா திட்டத்தை இன்று தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆராய்ச்சித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை இன்று எடுத்து வைத்துள்ளது என்று கூறினார். மரபணு தொகுதி இந்தியா திட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கோவிட் பெருந்தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றி திட்டத்தை முடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த ஆராய்ச்சியில் …

Read More »