Monday, August 03 2026 | 01:21:36 PM
Breaking News

Tag Archives: Namaste Project

நாடாளுமன்ற கேள்வி: நமஸ்தே திட்டம்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் ‘இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் அனைத்து 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தம் வகையில்  2023-24-ல் தொடங்கப்பட்டது. நமஸ்தே திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு: 1.    துப்புரவு உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் …

Read More »