ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசளிப்பு விழா நாளை (2025 ஜனவரி 16 வியாழக்கிழமை) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நடைபெற உள்ளது. சட்டம், நீதித்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், விழாவிற்குத் தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்குவார். இந்நிகழ்ச்சியில், ஜவஹர் …
Read More »கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி பரிசளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 34-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசு வழங்கும் விழா நாளை (2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கத்தில் நடைபெறும். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு விழாவிற்கு தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்குகின்றார். 34வது தேசிய இளையோர் நாடாளுமன்ற …
Read More »
Matribhumi Samachar Tamil